முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவுகள் ஆகும். அரை மீட்டர் அளவுக்கு தடி போல வடிவில் இருப்பது முருங்கைக் காய். இது பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப்படும். முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து ஆக்கப்படும்.Sunday, April 26, 2009
முருங்கைக்காய்
முருங்கை மரத்தில் (Moringa oleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவுகள் ஆகும். அரை மீட்டர் அளவுக்கு தடி போல வடிவில் இருப்பது முருங்கைக் காய். இது பிரட்டல், குழம்பு போன்றவை செய்யப்படும். முருங்கை இலை கீரை போல வதக்கி, அல்லது வறுத்து ஆக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment