Monday, April 27, 2009

பசு

பசு (மாடு) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு . பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். இந்தியக் கலாச்சாரத்தில் பசு போற்றப்படும் ஒரு விலங்காக உள்ளது. புராணங்களின்படி காமதேனுவும் ,நந்தினியும் தேவலோகப் பசுக்கள்.
கோனார் என்போர் தமிழ்நாட்டின் ஒரு முக்கிய சமுதாயம் ஆகும், இவர்கள் பால் மற்றும் பால்பண்ணை சார்ந்த வளர்ச்சியான தொழில்களைச் செய்கின்றனர், குறிப்பாக இவர்கள் முல்லை நில மக்களாக தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன

No comments:

Post a Comment