Saturday, April 25, 2009

கன்னியாகுமரி

கன்னியாகுமரி (Kanniyakumari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்க்கடல் , மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவை உள்ளன. கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்திகளுடைய அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுடைய நினைவு மண்டபமும் கன்னியாகுமரியில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யா வழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.

2 comments:

  1. Your writing is beautiful. I cannot read it, but it is very pretty.

    ReplyDelete
  2. hi my friend...

    i want to shared with you, i have very usefull information and i know this is important for you, come visit to my blog just a little second...

    in
    http://drinkingwaterbenefits.blogspot.com/see you around friend

    ReplyDelete